யாழில் விபத்து!!

Read Time:53 Second

858608335Untitled-1முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதோடு, அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். காங்கேசன்துறை வீதிக்கு அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் இவ்விபத்துச் இடம்பெற்றுள்ளது.

மேலும் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷேனுகா தொடர்பில் வௌியான குற்றச்சாட்டு குறித்து பீரிஸ் கவலை!!
Next post மாரடைப்பை தடுக்கும் வயாகரா மாத்திரை!!