விரைவில் கோலி – அனுஷ்கா நிச்சயதார்த்தம்?

Read Time:58 Second

1286800589Untitled-11இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் விராட் கோலி.

இவருக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டாகவே இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையே விராட் கோலி–அனுஷ்கா சர்மா இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இதனால் திருமண நிச்சயதார்த்தம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராஜ்ஜிய சொத்துக்களை ஒப்படையுங்கள்! ராஜ வாரிசு வழக்கு!!
Next post காரினுள் வைத்து 14 வயதுச் சிறுமியை கற்பழித்த IRA தலைவர்!!