By 23 October 2014 0 Comments

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை!!

885274211Untitled-12015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, முன்னதாகவே இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.



Post a Comment

Protected by WP Anti Spam