வாகனங்களுக்கு விஷேட வரி, கெசினோ கட்டணம்!!
Read Time:40 Second
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விஷேட வரி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் கெசினோ சூதாட்ட விடுதிக்குள் பிரவேசிப்பதற்கான கட்டணமாக ஒருவருக்கு தலா 100 அமெரிக்க டொலர்களை அறவிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Average Rating