பரபரப்பாக விற்பனையாகும் எபோலா வைரஸ் பொம்மை.!!

Read Time:1 Minute, 33 Second

7408ebola-toy-mainஅமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்று எபோலா வைரஸ் கிருமியின் சாயலில் பொம்மை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா வை ரஸ் தொற்றுநோயினால் 4400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜயன்ட் மைக்ரோப்ஸ் எனும் நிறுவனம் எபோலா வைரஸை பாரிய உருவில் செல்லப்பிராணியைப் போல் பொம்மையாக வடிவமைத்து பல நாடுகளில் விற்பனை செய்கிறது.

29.95 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த பொம்மையை வாங்குவதற்கு பலர் ஆர்வம் காட்டு கின்றனர். குறிப்பாக மாணவர்கள் இந்த பொம்மையை வாங்குகின்றனர் என நம்புவதாக அந்நிறுவனத்தின் நிறுவனத்தின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது.

“நாம் பல வருடங்களாக எபோலா பொம்மையை விற்பனை செய்து வருகிறோம். ஆனால் இப்போது அவற்றை வாங்குவதற்கு பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான எபோலா பொம்மைகள் விற்பனை யாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசின் நன்கொடையில் தங்கியிருப்பதால் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்!!
Next post யாழில் முன்பள்ளிக்குச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!!