போலீசார் தேடுதல் வேட்டையில் இளம்பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் கைது!!

Read Time:1 Minute, 3 Second

169a33c0-5982-4ce1-9a14-b1966fea2593_S_secvpfமராட்டிய மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதிவரை, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், மாவோயிஸ்டு முக்கிய பிரமுகர்கள் துங்க யேசு பாபு தேகா (வயது 30), மணாஸ் சோனாரி சாய்னு தாராமி (21), ராஜு விஷ்ணு நைதம், வசந்த் ரெஜிராம் பத்திரம் வடே (21), ரூபி சுமன் கவடே (16) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில், தேகா, 9 துப்பாக்கி சண்டை மற்றும் கண்ணிவெடி தாக்குதலுக்காக தேடப்பட்டவர். அவரது தலைக்கு ரூ.12 லட்சம் விலை அறிவிக்கப்பட்டு இருந்தது. தாராமியின் தலைக்கு ரூ.8 லட்சமும், மற்ற மூவரின் தலைக்கு தலா ரூ.2 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருத்தாசலம்: பெண் கொலையில் விவசாயி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!!
Next post அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை: 13 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு!!