மாபோல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

Read Time:54 Second

traffic-accident-logo_2கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் மாபோல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த லொறியொனறுடன் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட 10 பாடசாலைகள் பூட்டு!!
Next post ‘மாட்டுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்”: மாடுகளை வெட்டி எச்சரிக்கை!!