மேவின் சில்வாவின் மகன் விளக்கமறியலில்!!
Read Time:44 Second
அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வௌிநாட்டு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் காயமடைந்த மாலக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வௌியானமை குறிப்பிடத்தக்கது.
Average Rating