ப்ரியா ஆனந்த் அப்படிச் செய்யவில்லையாமே?

Read Time:1 Minute, 32 Second

Untitled-111தமிழ்நாட்டின் மாயவரத்தைச் சேர்ந்த ப்ரியா ஆனந்த் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவில்லை.

ஆனால் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அவர் மறுத்துள்ளார்.ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் பாடல் காட்சியில் நான் கவர்ச்சியாக ஆடவில்லை.

அதே போன்று பல படங்களில் நான் ஆடியிருக்கிறேன். வெளியாகியுள்ள ஸ்டில்களை பார்த்து சிலர் அப்படி முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் கவர்ச்சியாக ஆடவில்லை. படத்துக்கு தேவைப்பட்டால் ஆடலாம் என்பதும் என் கருத்து. நான் தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தாலும், துபாய், மும்பையில் வளர்ந்த பொண்ணு. எனக்கு மேல்நாட்டு கலாச்சாரமும் தெரியும், நம் நாட்டு கலாச்சாரமும் தெரியும். அதை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் ஹிந்தியில் நடிக்கவில்லை என்கிறார் ப்ரியா ஆனந்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் “விந்து வங்கி” தொடக்கம்!!
Next post காட்பாடியில் கள்ளத்தொடர்பு வைத்த தாய் வெட்டிக்கொலை: மகன் கைது!!