பாவாடை கட்டி குளிக்க மறுத்த நடிகை!!

Read Time:57 Second

a24bd758-2e4f-4516-b8f5-d87617d60657_S_secvpfதற்போது காதலில் விழுந்த நடிகை கழுகு நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அந்தப் படத்தில் கிராமப்புற பெண்கள் குளம், கண்மாயில் பாவாடையை மார்புவரை கட்டிக்கொண்டு குளிப்பது போன்று காட்சி தேவைப்பட்டதாம்.

அதற்காக நடிகையிடம் அதுபோல் உடை அணியும்படி கேட்டபோது, அப்படி நடிக்க முடியாது என்று வம்பு செய்தாராம். நீண்ட நேரம் விவாதம் செய்தார்களாம். காட்சிக்கு முக்கிய தேவை என்பதால் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினாராம். அதன்பிறகு நடிகை கடைசியாக ஒப்புக்கொண்டு நடித்தாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!
Next post தம்புள்ளையில் பெண் வெட்டிக் கொலை!!