லஞ்சம் பெற்ற பொலிஸ் பெரியவர் கைது!!
Read Time:39 Second
போக்குவரத்து வழக்கு ஒன்று தொடர்பில் 7000 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (03) காலை கந்தானை பொலிஸ் நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Average Rating