தம்புள்ளையில் பெண் வெட்டிக் கொலை!!
Read Time:38 Second
தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேச வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த பெண் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
49 வயதுடைய பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating