டயகம பகுதியில் தீ விபத்து – 28 வீடுகள் எரிந்து நாசம்!!

Read Time:38 Second

188872870firedடயகம பகுதியில் உள்ள தோட்டப்பகுதி லயன் வீட்டுத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 28 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த தீ விபத்து இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்னேஸ்வரனின் கருத்துக்கள் அடிப்படை அற்றவை – டக்ளஸ்!!
Next post விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் அம்பாறையில் கைது!!