அஜித்தும் விவேக்கும் ஒரே கெட்டப்!!

Read Time:49 Second

vivekதல நடிப்பில் வளர்ந்து வரும் என்னை அறிந்தால் படம் முடியும் தருவாய் எட்டியுள்ளது.

இந்நிலையில்சமீப காலமாக நடிகர் விவேக் அஜித் பாணியில் சால்ட் & பெப்பர் லுக்கில்வலம் வந்தார். இதை ரசிகர்கள் விசாரித்த போது அஜித் தான் என்னை வைக்கசொன்னார் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இன்று அவரதுட்விட்டர் பக்கத்தில் நானும், அஜித்தும் சால்ட் & லுக்கில் லுக்கில்என்னை அறிந்தால் படத்தில் கலக்க உள்ளோம் , இது அஜித் சார் சொன்ன ஐடியாஎன்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவை விபசார கும்பலிடம் சிக்கி மீட்கப்பட்டசிறுமிகளை தேடி வந்த பெண் புரோக்கர்!!
Next post சின்னாளபட்டி அருகே முன்விரோதத்தில் தாக்கியவர் மீது போலீசில் புகார்!!