உலகில் அதிகமாக தேடப்பட்ட பெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலை!!

Read Time:42 Second

57ae7160-7438-4eb4-9f48-be339a051f27_S_secvpfரஷியா நாட்டைச் சேர்ந்தவர் சமந்தா. ‘‘ஒயிட் விடோ’’ என்றழைக்கப்பட்ட இந்த விதவை உலகிலேயே மிகப்பெரிய, அதிகமாக தேடப்படும் பெண் தீவிரவாதியாக கருதப்பட்டார். இவர் தலைக்கு 6½ லட்சம் டாலர் பரிசு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவர் உக்ரைனில் பிரிவினை வாதிகளுடன் சேர்ந்து போரிடுவதாக தெரிய வந்தது. அவரை ரஷிய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்!!
Next post விலாசம் (திரைவிமர்சனம்)!!