அஜித் படம் எப்போது வரும் தெரியுமா?

Read Time:1 Minute, 28 Second

Untitled-1302015 பொங்கலுக்கு கடும் போட்டியை தமிழ் சினிமா எதிர்கொள்ளவிருக்கிறது. சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தை ஆரம்பிக்கும் போதே அறிவித்தார் விஷால்.
அவர் தயாரிக்கும் படங்கள் எல்லாம் அவர் அறிவித்த திகதியில் வெளியாகியிருக்கிறது.

விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கி வரும் 10 எண்ணுறதுக்குள்ள படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்கிறார்கள். ஆனால் இவர்களின் திட்டத்தை அஜீத் படம் மாற்றியமைக்கும் சாத்தியமுள்ளது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை ஜனவரி 8 அல்லது 15 வெளியிடுவது என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்துள்ளார்.

இந்த மாதம் 27 -ம் திகதி அல்லது டிசம்பர் 4 படத்தின் டீஸரையும், டிசம்பர் 11 பாடல்களையும், டிசம்பர் 25 கிறிஸ்மஸை முன்னிட்டு ட்ரெய்லரையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அஜீத் இரசிகர்களுக்கு 2015 பொங்கல் சர்க்கரை பொங்கலாக இருக்கப் போகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை இல்லாததால் வேறு பெண்ணுடன் தொடர்பு: தகராறு செய்த மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!!
Next post வெள்ளோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்!!