By 18 November 2014 0 Comments

நடிகை மீது கோபமாக இருக்கும் நடிகை!!

d5b5d43f-5a52-4604-963a-77c1ee6febaa_S_secvpfநடிகைகளில் பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக வலம் வரும் நம்பர் நடிகை மீது யோகா நடிகை கோபமாக இருக்கிறாராம். தற்போது இரு ஒரு படத்தில் நடித்து வருகிறார்களாம்.

அதில் நம்பர் நடிகை கெஸ்ட் ரோல் என்று உள்ளே நுழைந்தாராம். பின்னர் இயக்குனரை வற்புறுத்தி தனது கேரக்டரை பெரியதாக்கிக் கொண்டாராம். இதனால் யோகா நடிகை நம்பர் நடிகை மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம்.



Post a Comment

Protected by WP Anti Spam