ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய குழு இன்று கூடுகிறது!!

Read Time:48 Second

1893041077427551498slpf2ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) இரவு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இது குறித்து கலந்துரையாடவே கூட்டம் கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கர வண்டி வீட்டு கூரைமீது விழுந்து இராணுவ வீரர்கள் இருவர் பலி மூவர் படுகாயம்!!
Next post முறிந்து வீழந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி தொடர்கிறது!!