18 வயது அப்பாவியை காதல் வலையில் வீழ்த்திய நிர்வாண பாடகி!!

Read Time:2 Minute, 8 Second

miley-patrickஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பிரபலஹாலிவுட் நடிகை அர்னால்ட் தற்போது பெரும் கவலையில் இருக்கின்றாராம். காரணம்அடிக்கடி நிர்வாண மற்றும் அரைநிர்வாணத்துடன் திரியும் பாப் பாடகியின்காதல் வலையில் அர்னால்ட்டின் அப்பாவி மகன் விழுந்துவிட்டதுதான் என்றுஹாலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

21 வயதான மிலி சைரஸ் ‘ரேக்கிங் பால்’ என்ற ஆல்பத்தில் நிர்வாணமாக பாட்டுபாடி பாப் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதுமட்டுமின்றி தனது பாப்நிகழ்ச்சிகளில் மிக மோசமான அங்க அசைவுகளுடன் ஆடிப் பாடுகிறார் என்று அவர்மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.

பணத்திற்காக துணிச்சலாக எப்படிவேண்டுமானாலும் போஸ் கொடுக்க துணிந்த இவருடன் 18 வயதே ஆன அர்னால்ட் மகன்பாட்ரிக் அர்னால்ட் காதல் கொண்டிருக்கின்றார் என்ற செய்திதான் அர்னால்ட்டைகவலைக்குள்ளாக்கியுள்ளது.

நண்பருடன் சேர்ந்து சொந்தமாக பிசினஸ் செய்துகொண்டு அப்பாவியாக இருந்தபாட்ரிக் எப்படி மிலி சைரஸின் காதல் வலையில் விழுந்தார் என்பது புரியாமல்அர்னால்ட் குடும்பத்தினர் திணறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஒருகால்பந்து போட்டியை ஜோடியாக வந்த பாட்ரிக்கும் மிலியும் அரைகுறை ஆடையில்மைதானத்தில் ஆட்டம் போட்ட சம்பவம் அர்னால்டை பெரும் கவலையில்ஆழ்த்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளுக்கு, விடுதலையா? –ஜெரா (சிறப்புக் கட்டுரை)..!!
Next post இறந்த கணவருக்கு தொடர்ந்து BILL – சாம்பலுடன் வந்த மனைவி!!