(VIDEO) ஆண்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் அளிக்கும் அழகு பதுமை!!

Read Time:1 Minute, 43 Second

cuddler_002அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கட்டிப்பிடிக்கும் தொழிலை தொடங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் போர்ட்லாந்து (Portland) நகரை சேர்ந்த சமாந்தா ஹெஸ் (Samantha Hess) என்ற பெண் கட்டிப்பிடித்து கொண்டு மகிழ்வதற்காகவே தொழிலை தொடங்கியுள்ளார்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் 60 டொலர்கள் செலுத்தினால், ஒரு மணி நேரத்திற்கு தன்னுடன் பேசியும் தலைவருடி கட்டிப்பிடித்தும், கைகளை தழுவுவதாக சமந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த தொழில் பாலியல் தொடர்பானது அல்ல என்றும் கட்டிப்பிடித்து மகிழ்வது மட்டுமே நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

இவரை கட்டப்பிடித்த வாடிக்கையாளர் ஸ்டீவ் (Steve) கூறியதாவது, இது எனது வாழ்வின் பாதையை மாற்றியதாகவும், மற்றொரு முறை கட்டிப் பிடிப்பதற்காக ஆர்வத்துடன் இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

தற்போது இந்த தொழில் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால், வாரத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் தனக்கு வருவதாக சமந்தா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியில் நுழையும் அஜீத்!!
Next post டெல்லியில் காதல் திருமண விவகாரம்: கல்லூரி மாணவி கவுரவ கொலை!!