மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடிய பாடகி: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!!

Read Time:1 Minute, 4 Second

controversial_singer_002லெபானானை சேர்ந்த பாடகி ஒருவர் உள்ளாடை தெரியும்படி பாடல் நிகழ்ச்சியில் வலம் வந்தது சர்சயை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சவுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற லெபனான் நாட்டு பாடகி ஹைபா வெக்பியின் (Haifa Wehbe Age-38) உள்ளாடை தெரியும் வகையிலான நீளமான ஆடையை அணிந்திருந்தார்.

இந்த பாடகி அணிந்து இருந்த ஆடைகுறித்த விமர்சனம், தற்போது சமூக வலைதளத்தில் பெரிய விவாதமாகியுள்ளது.

இதற்கு எகிப்து, ஜோர்டன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை சேர்ந்த பல பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பாடகியின் அரைகுறை ஆடை காணொளி, சவுதி மக்களை கடுங்கோபத்தில் ஆழ்த்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதக்கழிவில் வாயு – வேகமாக இயங்கும் பேருந்து!!
Next post விக்கிலீக் நிறுவுனரின் செக்ஸ் வழக்கு மனு தள்ளுபடி!!