ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தொடர்ந்தும் ஆதரவு!!
Read Time:54 Second
தான் மற்றும் தனது தந்தையான ரத்னசிறி விக்ரமநாயக்கவும் தொடர்ந்தும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து வௌியேறுங்கள் என்பதைவிட அதிலேயே இருக்குமாறு மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளே அதிகம் என, அவர் கூறியுள்ளார்.
ஹோரண பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வௌியிட்ட போதே விதுர விக்ரமநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Average Rating