மைத்திரிபால இந்த மெகா தொடரின் பிரதான பாத்திரம்!!

Read Time:55 Second

324765680Untitled-1எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவின் பங்கு மெகா தொலைக்காட்சித் தொடரில் பிரதான பாத்திரத்தை ஒத்தது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெயரற்ற இந்த நாடகத்திற்கு “எகே வைரய” (அவளின் வெறுப்பு) என பெயரிடலாம் எனவும் அவர் யோசனை வழங்கியுள்ளார்.

எனக்கு அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலையும், தற்போதைய நிலைபற்றிய அதிருப்தியுமே உள்ளது என அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றும் மழை பெய்யலாம்!!
Next post நடிப்பை குறைத்து படம் இயக்கத் தயாராகும் நடிகை!!