ரஜினியின் செயலால் கோபத்தில் அன்பு மகள்!!

Read Time:53 Second

Untitled-142தன் ஆசை மகளுக்காக ரஜினி நடித்த படம் கோச்சடையான். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வியடைந்தது.

இந்நிலையில் கோவா பிலிம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால், படம் திரையிடும் போது தனக்கு வேலையிருப்பதாக கூறி ரஜினி சென்று விட்டார்.இப்படத்தை சௌந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் மட்டுமே பார்த்தனர் என செய்திகள் வௌியாகியுள்ளன.

அப்பா செய்த இந்த செயலால் மகள் மிகவும் கோபமாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்கா நீயே என்னை அடிக்கலாமா: பெண் எஸ்.ஐ.யிடம் உரிமையுடன் பேசிய திருடன்!!
Next post பல ஆண்களை மணம் முடித்து, கொன்று, சொத்துக்களை அபகரித்த பாட்டி!!