தீபிகாவுக்கு மீண்டும் துளிர்விட்ட ஆசை!!

Read Time:1 Minute, 39 Second

Untitled-140தீபிகா படுகோனுக்கு திடீரென்று பேட்மின்டன் விளையாட ஆசை வந்திருக்கிறது.
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவரது தந்தை பிரகாஷ் படுகோன் பிரபலமான பேட்மின்டன் வீரர். மகளுக்கும் இந்த விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

மாடலிங் மற்றும் நடிப்புலகுக்கு வருவதற்கு முன் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியிலும் தீபிகா கலந்துகொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வந்தபிறகு பேட்மின்டனுக்கு முழுக்கு போட்டார்.

என்னதான் நடித்தாலும் பேட்மின்டன் விளையாட்டு, அவருக்கு விட்டகுறை தொட்ட குறையாகத்தான் இருக்கிறது. ஓய்வு நேரங்களில் தோழிகளுடன் அவர் விளையாட தவறுவதில்லை.

தற்போது அந்த மோகம் கூடுதலாகி இருக்கிறது. படப்பிடிப்புக்கு செல்லும்போது கையோடு பேட்மின்டன் ராக்கெட் எடுத்துச் செல்கிறார். படப்பிடிப்பின்போது இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பேட்மின்டன் விளையாட தவறுவதில்லை.

சமீபத்தில் ‘பிகு’ இந்தி பட ஷூட்டிங் இடைவேளையில் அவர் பேட்மின்டன் ஆடி மகிழ்ந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் கணவருக்கும், துணை நடிகைக்கும் தொடர்பு: ஏட்டு மனைவி புகார்!!
Next post தேவதானப்பட்டி பகுதியில் மறைந்து வரும் காது வளர்க்கும் பழக்கம்!!