இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!!

Read Time:49 Second

ilaiyaraja_vijay_s001தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களும் ஒரு முறையாவது இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

அந்த வகையில் தற்போது அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இவர் தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு இசை இளையராஜா அவர்கள் தான் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண்ணை காரில் கேரளாவிற்கு கடத்திய கும்பல்!!
Next post உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!