அடுத்த ரூ 100 கோடி அஜித் படம் தான்!!

Read Time:47 Second

ajith_murugadoss002முருகதாஸ் இயக்கத்தில் கத்தி திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடியை தொட்டது.

இதை முறியடிக்க ஐ, லிங்கா , என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் ‘என்னை அறிந்தால் படம் 11 நாட்களில் ரூ 100 கோடியை தொட வேண்டும், அதற்கு கௌதம் மேனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று டுவிட் செய்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், கடைசியில் தான் தெரிந்தது அது ஒரு பேக் ஐடி என்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!
Next post ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10–ம் வகுப்பு மாணவர்கள்!!