நடிகர் விவேக்கின் தந்தை மரணம்!!

Read Time:35 Second

003தன் கருத்துள்ள நகைச்சுவையால் நம்மை எல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர் விவேக். இவரது தந்தை இன்று காலை காலமானார்.

அவரது உடல் விவேக்கின் சொந்த ஊரான கோவில்பட்டியில் அடக்கம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர்கள் குடும்பத்திற்கும், விவேக் அவர்களுக்கும் சினி உலகம் தன் இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த.தே.கூ சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு!!
Next post 60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!