ஆளும் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு!!
Read Time:39 Second
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் ரிசாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸை சார்ந்த ஹுனைஸ் பாருக் சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
Average Rating