(PHOTOS) சிறிகொத்தவிற்கு மைத்திரி!!

Read Time:57 Second

488820177unpஜனாதிபதித் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (26) காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு விஜயம் செய்தார். அவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் சென்றிருந்தார்.

இந்நிகழ்வில் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, திஸ்ஸ அத்தநாயக்க, கரு ஜயசூரிய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் எதிர்வரும் 28ஆம் திகதியன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆளும் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு!!
Next post ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை மரண படுக்கையில்!!