லிங்கா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தது!!

Read Time:1 Minute, 29 Second

Untitled-143கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘லிங்கா’ படத்திற்கு தனிக்கைக்குழு அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்தனர்.

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது ‘லிங்கா’ படம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ஈராஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருமே டிசம்பர் 12ம் திகதி வெளியாகும் என்று கூறினாலும், இயக்குநர் ரவிகுமார் மட்டும் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூரினார். அப்பணிகள் முடிந்து தணிக்கை ஆனவுடன் தான் வெளியீட்டு திகதி கூறமுடியும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ‘லிங்கா’ பணிகள் முடிந்து தணிக்கைக்குழுவுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. நேற்று இரவு ‘லிங்கா’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் 59 சதவிகிதம் உயர்வு: கற்பழிப்பு சம்பவங்கள் 47 சதவிகிதம் அதிகரிப்பு!!
Next post பெண் வக்கீலிடம் சில்மிஷம்: வாலிபரின் படத்தை கம்ப்யூட்டரில் வரைந்து தேடுதல் வேட்டை!!