இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்?

Read Time:41 Second

8715186571997373655fsp2எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முன்னிலை சோஷலிச கட்சி தீர்மானித்துள்ளது.

இடதுசாரி கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.

யார் பொது வேட்பாளர் என்பதை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக கட்சி குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் சட்டம் மீறும் அரச ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை!!
Next post பொதுபல சேனா இன்று அறிவிக்கும்: ஹெல உறுமய, ஸ்ரீமுகா, ததேகூ இன்னும் முடிவில்லை!!