மாஸ் படத்தில் புதிதாக இணைந்த நாயகி!!

Read Time:1 Minute, 33 Second

Untitled-149சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள் என்பதும் ஏற்கனவே வெளியான செய்திதான். ஆனால் அதுவல்ல செய்தி. படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன் போட்டியாக இப்போது மேலும் ஒரு நாயகியும் இணைந்துள்ளார்.

அது யார் என்றால் நடிகை ப்ரணிதா. இவர், ‘சகுனி’ படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது முதன் முதலாக இப்படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறபடுகிறது.

சூர்யா-ப்ரணிதா நடிக்கும் காட்சிகளை படம்பிடிக்க படக்குழு விரைவிலேயே பல்கேரியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவியை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமாக மாஸ் திரைப்படம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா..? நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து…!!
Next post 70% பாலியல் குற்றங்களுக்குக் காரணம் காதலர்களே!!