கோலி – அனுஷ்கா பற்றிய அந்தத் தகவல் பொய்!!

Read Time:1 Minute, 25 Second

Untitled-155கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நட்பைத் தாண்டிய உறவை தங்களுக்குள் நெடுங்காலமாக பேணி வருகின்றனர்.

இதுபற்றி திறந்த மனதுடன் இருவரும் பேசவும் செய்தனர். இதுபோல் ஏதாவது நடந்தால் உடனே அவர்களை வைத்து படம் செய்வதுதான் இந்திய திரையுலகின் முதல் கடமையாக இருக்கும்.

அதற்கேற்ப, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸில் அனுஷ்கா சர்மா நடிக்கும் படத்தில் ஷாருக்கானுக்குப் பதில் வீராட் கோலியை ஒப்பந்தம் செய்திருப்பதாக சில ஊடகங்கள் எழுதின.

மைதானத்தில் கோலியை இறக்கினால் ரன் கிடைக்கலாம். அதற்காக திரையில் நடிக்க வைத்தால் காசு பெயருமா? கிரிக்கெட்டில் கோலி டான் என்றாலும் சினிமாவில் அவர் பந்து எடுத்துப் போடுகிற பையன் மட்டுமே

அனுஷ்கா சர்மா நடிக்கும் எங்களின் படத்தில் கோலியை நடிக்க வைக்கும் எண்ணமே கிடையாது என்று யாஷ் ராஷா ஃபிலிம்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை விற்பதாக பேஸ்புக்கில் அறிவித்த அழகி!!
Next post ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 6 வயது சிறுவனை கடத்தி, பணம் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக் கொன்ற சிறுவன் கைது!!