இன்று மைத்திரியின் பிரச்சாரக் களம் ஆரம்பம்!!

Read Time:33 Second

1688649338Untitled-1எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை இன்று (30) ஆரம்பிக்கவுள்ளார்.

மைத்திரி நிர்வாகத்துடன் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முதல் பிரச்சார ஊர்வலம் இன்று பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜார்க்கண்ட்: சூனியம் வைத்ததாக கூறி கழுத்தை அறுத்து தம்பதியர் படுகொலை!!
Next post உறவினரால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!!