இலங்கைக்கு 10ம் இடம்!!

Read Time:49 Second

146327019Untitled-12015ம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது.

அமெரிக்க பத்திரிகை ஒன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10வது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதில் முதலிடம் ஐஸ்லாந்துக்கு கிடைத்துள்ளது. மொரக்கோ, வியட்நாம், அமெரிக்கா, தஸ்மேனியா, கொலம்பியா, ஜப்பான், ஆர்ஜன்டீனா, நோபாளம் ஆகிய நாடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை!!
Next post முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!!