முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

Read Time:1 Minute, 4 Second

1464856879Untitled-1ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

நேற்று அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு 10ம் இடம்!!
Next post உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?