சன்னி லியோனுடன் நடிக்க தயார் – ஜொள்ளிய நடிகர்!!

Read Time:1 Minute, 35 Second

Untitled-159கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் தயாரிப்பில் ரென்சில் டி சில்வா இயக்கிய Ungli படம் நேற்று வெளியானது. வித்தியாசமான சப்ஜெக்ட் என்று சொல்லப்பட்டாலும் வருமானம் என்னவோ குறைவுதான். இம்ரான் ஹஸ்மி, கங்கனா உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்திருந்தனர்.

படத்தின் ப்ரமோ பாடலில் சன்னி லியோன் ஆடுவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் ப்ரமோ பாடலில் அவர் மிஸ்ஸிங். சன்னி லியோன் ஆடினால் வெளிநடப்பு செய்வேன் என்று இம்ரான் ஹஸ்மி கூறியதால்தான் சன்னி இடம்பெறவில்லை என செய்தி.

ஆனால், அதனை இம்ரான் மறுத்தார். சன்னி லியோனுடன் நடிக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நல்ல கதை அமைந்தால் அவருடன் நடிக்க தயார் என்றிருக்கிறார்.

இம்ரான் ஹஸ்மியின் படம் என்றால் முத்தக்காட்சி கண்டிப்பாக இருக்கும். இந்திய திரையுலகில் அதிக முத்தம் தந்தவர் என்றால் அது இம்ரான்தான். இந்த விஷயத்தில் கமலே கால்கிலோமீட்டர் தள்ளிதான் நிற்கவேண்டும்.

ஒருவேளை சன்னியும், இம்ரானும் இணைந்து நடித்தால்… சன்னியின் உதடுகளுக்கு உத்தரவாதமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து கற்பழித்த எய்ட்ஸ் வாலிபர்!!
Next post குடும்ப பிரச்சனையால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி!!