இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம்!!

Read Time:50 Second

1252197957ajithஇந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் சர்வதேச கடலோர பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்கவென அவர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவர் இரு தரப்பு உறவு குறித்து பேசுகிறார்.

கொழும்பு துறைமுகத்தில், சீன போர்க்கப்பல் முகாம் இட்டிருப்பது குறித்த இந்தியாவின் கவலையை அவர் அப்போது ஜனாதிபதியிடம் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தர்ப்பவாத அரசியல் முடிவை எடுக்கத் தேவையில்லை – ஸ்ரீமுகா!!
Next post பொது எதிரணிகளின் உடன்படிக்கை கைச்சாத்து!!