By 5 December 2014 0 Comments

மாணவர்கள் பேரணியால் கோட்டையில் போக்குவரத்து நெரிசல்!!

6714955991493642110traffic2கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எச்என்டிஏ மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து எதிர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பேரணி தற்போது மருதனை டெக்னிகல் சந்தி நோக்கி சென்று கொண்டிருப்பதால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam