தினசரியாக வெளிவரவுள்ள நவமணி பத்திரிகையில் பதவி வெற்றிடங்கள்..!

Read Time:1 Minute, 14 Second

timthumb18 வருடங்களுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நவமணி பத்திரிகை இம்மாதம் முதல் தினசரிப் பத்திரிகையாக வெளிவரவுள்ளது.

எனவே, அதில் பின்வரும் வெற்றிடங்களுக்கு அவசரமாக ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

பத்திரிகைத்துறையில் அனுபமுள்ளவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அவசரமாக அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். மேலதிக விபரங்களைப் அறிந்து கொள்ள 0778751032 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

● Sub Editor (உதவி ஆசிரியர்கள்)
● News Reporter (அலுவலக செய்தியாளர்கள்)
● Photographer (படப்பிடிப்பாளர்)
● Translator (Sinhala & English – Tamil) (மொழிபெயர்ப்பாளர்கள்)
● Proof Readers (ஒப்புநோக்குநர்)
● Layout Designer (பக்க வடிவமைப்பாளர்)
● Typist (கணனி தட்டச்சாளர்)
● Cartoonist (Part time)
● Advertising Executive (சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்)
● Circulation Coordinator (விநியோக உதவியாளர்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!!
Next post முதல் சுற்றில் தோல்வி…!!