வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து சுயேட்சைக்குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.