யானை மீது ஏறி கீழே விழுந்த அமெரிக்க பெண்!!

Read Time:30 Second

374043765630203153elep-ride-2பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானை ஒன்றின் மீது ஏறி சாவாரி செய்த வெளிநாட்டு பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர் இருக்கும்வரை ஐதேகவில் இருந்து விலக மாட்டேன் – சந்திராணி பண்டார!!
Next post ராஜகிரியவிற்கு எட்டடுக்கு பாதுகாப்பு: இன்று வேட்பு மனு ஏற்பு!!