உயிரை பலியெடுக்கும் பாதையில் அசத்திய நபர் (வீடியோ இணைப்பு)!!
Read Time:1 Minute, 23 Second
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் அபாயகரமான மலைப்பாதையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா (Califonia) மாகாணத்தை சேர்ந்த கோடி டவுன்சென்ட் (Cody Townsend Age-31) என்ற நபர் அலாஸ்காவில் (Alaska)உள்ள டோர்டிலோம் (Tordelorm) மலைப்பகுதியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொண்டார்.
மிகவும் ஆபத்தான சிறிய பாதையை கொண்ட இந்த மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட அவர் 75 மையில் தூரத்தை, 30 நொடிகளிலேயே கடந்து பத்திரமாக தரையிறங்கியுள்ளார்.
இதுகுறித்து இவர் கூறுகையில், நான் சூரிய ஒளியை காண எனக்கு 30 நொடிகள் ஆனது, அதுவரை இருட்டாக இருந்தது என்றும் இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பேட்டியில் வெற்றி பெற்ற இவர், இந்தாண்டின் தில்லான வீரர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Average Rating