ஐவரை வைத்தியசாலைக்கு அனுப்பிய விபத்து!!

Read Time:42 Second

1810852015Untitled-1அபேபுஸ்ஸ – வரகாபொல – தலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

லொரி மற்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த லொரி மற்றும் பஸ் சாரதிகள் உள்ளிட்ட ஐவர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வரகாபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கக்கார விளாசல் – இங்கிலாந்துக்கு இலக்கு 293..!!
Next post வேலைக்காக மத்திய கிழக்குக்குச் சென்ற 85 பேர் நாடுதிரும்பினர்!!