வைகோவை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை! வெங்கையா நாயுடு!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக நரேந்திரமோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்த வைகோவை நாங்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கூறியுள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.