அன்புரொக்கன் ப்ரீமியரை தவறவிடும் ஏஞ்சலினா!!

Read Time:57 Second

Untitled-19ஏஞ்சலினா ஜோலி இயக்கியிருக்கும் இரண்டாவது படம், அன்புரோக்கன் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகிறது.

அதனை முன்னிட்டு பல்வேறு ப்ரீயர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கயிருக்கும் திரையிடலும் அடக்கம்.

அந்தத் திரையிடல்களில் முக்கியமாக இடம்பெற வேண்டியவர் படத்தை இயக்கியிருக்கும் ஜோலி. ஆனால் அவரால் பங்கேற்க முடியாத நிலை. அதனை அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சிக்கன் பாக்ஸ் நோய் தாக்கியிருப்பதால் தன்னால் ப்ரீமியர் திரையிடல்களில் கலந்து கொள்ள இயலாது என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசின் அலம்பல்!!
Next post நீங்களும் உங்கள் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்!!