தெலுங்கு படங்களுக்கு போட்டி போடும் நடிகை!!

Read Time:52 Second

d5720e8b-6821-4703-a1ee-7604d33c9367_S_secvpfவீர நாயகிக்கு தமிழில் ஒரு படம் மட்டுமே கைவசம் இருக்கிறதாம். தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த நயனமானவர், ஏழு அறிவு கொண்ட நடிகை ஆகியோர் தமிழில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்களாம். ஆதலால் தெலுங்கு பக்கம் போகலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

இதே போல் தமிழில் கத்தியாக வந்த நடிகையுக்கும் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். ஆதலால் இவரும் தெலுங்கு பக்கம் செல்ல முடிவு செய்து விட்டாராம். இந்த நடிகையுடன் போட்டி போட தயாராகிவிட்டாராம் வீரமான நடிகை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹோமோ செக்சுக்கு வற்புறுத்தியதால் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை!!
Next post மலப்புரம் அருகே கடைக்கு வந்த மாணவிகளிடம் செக்ஸ் தொல்லை: வியாபாரி கைது!!