மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!
பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்திருக்கும் அங்காடி நடிகை தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளாராம். சமீபத்திய படங்களில் காமெடி நாயகனாக நடித்து வரும் நடிகருக்கும், நடிகைக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டது என்று செய்திகள் பரவி வருகிறதாம்.
ஏற்கனவே தொழில் அதிபரை திருமணம் செய்ததாக செய்திகள் பரவியதாம். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்களாம்.