கவர்ச்சி நடனமாடிய நடிகை!!

Read Time:55 Second

d4751975-cad8-46d8-844f-3ec5f747dc5f_S_secvpfதன்னுடைய முதல் படத்திலேயே பெயர் வாங்கிய காதல் நடிகைக்கு, அந்தப் படத்திற்குப் பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லையாம்.

சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை காமெடி நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தாராம். பிறகு காமெடி நடிகையாக மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்தாராம். தற்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.

அதில் சக நடிகை ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறாராம். அதே பாடலில் இந்த நடிகையும் அவருக்கு போட்டியாக கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலும் ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் இலங்கை வருகை!!
Next post பட வாய்ப்புகளை தவிர்த்து நடிகை!!